“பசங்க எங்களோட அறுபதாம் கல்யாணத்தை நடத்தி வைக்கலை!”

“என்ன பண்ணீங்க!”

“ஓடிப்போய்த் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!”

- கி.ரவிக்குமார்

“போர் போர்னு தலைவர் வீட்டு முன்னாடி நின்னு தொண்டர்கள் கத்துறாங்களே ஏன்?”

“அப்படியாவது அவருக்குத் தனிக் கட்சி தொடங்குற மூடு வந்துடாதான்னுதான்!”

- வி.சகிதாமுருகன்

``ஏன் பிரபல ஜோதிடர் தலைவர் அடிக்கடி ஜெயிலுக்குள்ளே போயிட்டு வர்றார்!”

``ஜாமீன் கிடைக்குமா இல்லியான்னு,கணிச்சுக் கொடுத்துட்டு வர்றாராம்!”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``வாட்ஸ்அப் சாட்டுல லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனேன்”

“அதுக்கு ஏன் இப்ப வருத்தப்படுற?”

“சின்னச் சண்டைனாலும் அப்பு அப்புன்னு அப்பிடுறா!”