Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியம்: ஹாசிப்கான்

ஜோக்ஸ் - 3

ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

 ``பிரிவ்யூ பார்த்திட்டு ஒரு ​பெண்​ கண்ணீர்விட்டு அழு​தாங்களே...​ படம் ரொம்ப உருக்கமா?”

“நீ வேற... அது தயாரிப்பாள​ரோட​ மனைவி​.​ புருஷன் கடனை அடைக்க என்ன செய்யப்போறாரோன்னு நெனச்சு அழுறாங்க​!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 3

 “சிலுக்குக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...”

“தலைவரே...விபத்து நடந்தது சில்க்ஸ்ல...”

- கலைவாணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நம் இளவரசனுக்கு நாட்டை ஆளும் தகுதி வந்துவிட்டதா அமைச்சரே?’’

``வந்துவிட்டது மன்னா. அடிக்கடி ஜெயிலுக்குப் போவதுபோல் கனவு வருகிறதாம்.’’

- மணிகண்டபிரபு

 “தலைவரைப் பார்த்ததும் எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்களே ஏன்?”

``அவரோட எஞ்ஜினியரிங் காலேஜுக்கு ஆள் புடிச்சிட்டு வரச்சொல்லிப் பாடாப் படுத்துறாராம்!’’

- வி.சகிதாமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism