``டாஸ்மாக்குக்கு எதிரா, தலைவர் எப்படி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துறார் பாரு!’’

``நீங்க வேற... தலைவரைக் கைத்தாங்கலா கூட்டிட்டுப் போறாங்க!’’
- கி.ரவிக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எம்.டி என் மேல கடுப்பாகி...’’
``என்ன பண்ணார்?’’

``திருத்தணிக்கு ஆபீஸ் டூர் போகச் சொல்லிட்டார்!’’
- அ.ரியாஸ்

``கவலையை மறக்க என்னய்யா செய்வ?’’
``உங்களைக் கலாய்ச்சுவந்த மீம்ஸ் பார்ப்பேன் தலைவரே!’’
- அ.ரியாஸ்

``அவர் கழக HR ஆ?’’
``ஆமா பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்கிறவர்!’’
- அ.ரியாஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism