''ஒவ்வொரு தீபாவளிக்கும் நம்ம தலைவர் 'பினாமி’யா தயாரிக்கிற படம் ரிலீஸ் ஆகுமே! இந்த வருஷம்....?''

''அவரே ரிலீஷ் ஆக முடியலையாம்?’

- கோவை.நா.கி.பிரசாத்.

''பின்லேடன் கதையை படமா எடுக்கப் போறேன்னு சொன்னீங்களே... ஏன் எடுக்கவே இல்லை?''

''பின்லேடன் இதுவரை ஒரே ஒரு கதைகூட எழுதினது இல்லையாம்.''

- க. கலைவாணன்.

''அனாதை ஆசிரமத்துக்கு சொத்தை எழுதி வெச்சதுக்கா அவரை கைது பண்ணிணாங்க!? ''

''பின்னே புறம்போக்கு நிலத்தை எழுதி வைச்சா விடுவாங்களா!?''

- பி.ஆர்.பாண்டி.