''ஓலை கொண்டு வந்த புறா கழுத்தில் என்ன எழுதியிருக்கு அமைச்சரே?''

''என்னைப் பார் யுத்தம் வரும்னு எழுதியிருக்கு மன்னா!''

- சிக்ஸ் முகம்.

''யுவர் ஆனர், என் கட்சிக்காரரின் இரண்டாவது கணவருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தையை...''

''வக்கீல் சார், 'மூன்றாவது கணவருக்குப் பிறந்த இரண்டாவது குழந்தை’னு திருத்திச் சொல்லுங்க!''

- கு.சி.கோவிந்தராஜன்.

''தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே கூப்பிடறேன்! வந்திடுங்க மாப்பிள்ளை...!

''ஓகே! கதவை திறங்க மாமா, நான் வெளியதான் நிற்கறேன்...!

- கோவை.நாகி.பிரசாத்.