பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

"மன்னா!  உங்களுக்கு சுகர் குறைஞ்சுருக்குன்னு ரிப்போர்ட் வந்ததுருக்கு?’’

``போர்களத்தில் ஓட ஓட விரட்டிய எதிரிக்குத்தான் நன்றி சொல்லனும் மந்திரியாரே!’’

- லெட்சுமி மணிவண்ணன்

ஜோக்ஸ் - 3

ன்னர்: "யாரங்கே..?"

தளபதி: "மன்னா...இது 'போர்க்களம்'!நீங்கள்தான் போரிடவேண்டும்..!"

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ் - 3

"பதுங்கு குழியில் இருந்த மன்னர், எப்படி எதிரியிடம் சிக்கினார்..?"

"இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ போட்டு தான்.."

 - பர்வீன் யூனுஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு