``தலைவர் ஏன் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சுட்டார்?’’

``எழுந்து நின்றாலே, ஸ்டாண்ட் அப் காமெடின்னு சொல்றாங்க!’’

- அம்பை தேவா

``தலைவர், ஜோசியர்கிட்ட ஓப்பனா என்ன கேட்டார்?’’

``ரிசார்ட்ஸ் யோகம் இரண்டாவது ரவுண்டு எப்போ வரும்னுதான்!’’

- சீர்காழி ஆர். சீதாராமன்

``உங்க ரெண்டு பேருக்கும் பிரேக் அப்பா?’’

``நோ...நோ... இணைப்புப் பேச்சு வார்த்தையில் இருக்கோம்னு பாசிட்டிவா சொல்லுங்க!"

- பி.ஜி.பி.இசக்கி

``உம்முன்னு இருக்கியே... ஏன்டீ?’’

``என்னைப்பார்த்து `லைக்ஸை கேட்டு வாங்கும் குடும்பம்'னு திட்டிக் கேவலப்படுத்திட்டார் என் வீட்டுக்காரர்!’’