Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``கட்சியின் 14-வது கோஷ்டியைத் துவக்கிவைக்க வரும், ஒட்டு மொத்தக் கோஷ்களின் ஒருங்கிணைப்பாளர் அவர்களே!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 2

``தொகுதி மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல என்னத்தய்யா கேட்டாங்களாம்?’’

``இப்ப, நீங்க எந்த அணியில் இருக்கீங்கன்னுதான் தலைவரே!’’

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

``ஆதாரும் பானும்போல இணைந்து வாழணும்னு தலைவர் சொல்லும் போதே நினைச்சேன்!’’

``என்னாச்சு!’’

``இணைக்கத் தேவை இல்லையாமே!’’

-கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

``சட்டசபைக்குச் சென்று அடிக்கடி வெளிநடப்பு செய்ய, எங்கள் கட்சிக்கும் வாய்ப்புத் தரும்படி பணிவுடன் கேட்டு...’’

- திருமாளம் எஸ்.பழனிவேல்