லூயிஸ்: ப்ரோ, ஆதார் கார்டு கட்டாயமா ப்ரோ?

டக்வொர்த்: இல்லையே லூயிஸ், சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடிச்சே.

லூயிஸ்: புது கார் வாங்கினா ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண, ஆதார் கார்டு அவசியம்னு ரூல் போட்டிருக்காங்களே?

டக்வொர்த்: புது கார் வாங்கச் சொல்லி அரசாங்கம் கட்டாயப்படுத்திச்சா?

லூயிஸ்: அதுவும் சரிதான் ப்ரோ, பான் கார்டோடு ஆதார் கார்டை லிங்க் பண்ணச் சொல்றாங்க ப்ரோ.

டக்வொர்த்: ப்ரோ, பான் கார்டே கட்டாயம் இல்லை ப்ரோ.

லூயிஸ்: நீங்கதான் சரியா சொல்றீங்க ப்ரோ! ஆனா புள்ளைங்களை ஸ்கூல்ல சேர்க்க ஆதார் கார்டு கேட்கிறாங்களே?

டக்வொர்த்: புள்ளைங்களைப் படிக்க வைங்கன்னு அரசாங்கம் கட்டாயப்படுத்துச்சா? அரசு எதையும் கட்டாயப்படுத்தலை ப்ரோ. ஆதார் கார்டையும் கட்டாயப்படுத்தலை ப்ரோ.

லூயிஸ்: சூப்பர் ப்ரோ, வாங்க உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்.

டக்வொர்த்: டாஸ்மாக்குக்கு ஆதார் கார்டு தேவையில்லை ப்ரோ.
குடிக்க மட்டும்தான் அரசு கட்டாயப்படுத்துது!