``மன்னர் இளவரசரை ஏன் இன்ஜினீயரிங் படிக்க வைக்க விரும்புறார்?’’

``ஹைடெக்கா பதுங்கு குழி கட்டணுமாம்!’’

-லெட்சுமிமணிவண்ணன்

``மன்னர் போரில் ஜெயித்ததும் ...’’

``மக்கள் மகிழ்ச்சியாயிட்டாங்களா...?’’

``மண்ணாங்கட்டி... போரில் `ஃபிக்ஸிங்’ நடந்திருக்குமோன்னு, சந்தேகப்படறாங்க!’’

-தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``அந்த எம்.எல்.ஏ விலை போயிட்டார்னா சொல்ற?’’

``தொகுதி மீட்டிங்கில் பேசும்போது என் ரேட் தெரியாம பேசாதீங்கன்னு சொல்றார்.’’

-அம்பை தேவா

``நகைச்சுவை உணர்வு உங்களுக்கு ரொம்ப அதிகமா இருக்கே, எப்படி?’’

``சட்டசபை நிகழ்ச்சிகளை விடாமப் பார்த்திடுவேன்!’’