“தலைவர், இன்னைக்கு ஏன் வெளிநடப்பு செஞ்சாராம்?”

“அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டாங்களாம்!”

- கி.ரவிக்குமார்

“கிரிக்கெட் மேட்ச் நடக்கிறதுக்கு முன்னாலே, யாகம் நடத்துறாங்களே...ஜெயிக்கிறதுக்கா?”

“இல்லே...மழை வர்றதுக்கு!”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``தலைவர் வீட்டைக் கைப்பற்ற நினைப்பவர்கள் அந்த வீடு வாடகை வீடு என்பதை உணரவேண்டுமென்று...’’

- அம்பை தேவா

``இந்தப் போரில், ஏதோ ஃபிக்ஸிங் நடந்திருக்கும் போல...’’

``எப்படிச் சொல்றே?’’

``மன்னர் ஜெயிச்சுட்டாரே!’’