லூயிஸ்: ``இப்போ அ.தி.மு.க.வை வழிநடத்துறது யாரு?’’

டக்வொர்த்: ``இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மாவோட ஆவிதான் ப்ரோ!’’

லூயிஸ்: ``அப்போ தினகரன் துணைப்பொதுச்செயலாளர் இல்லையா? அவரை நீக்கிட்டதாச் சொன்னாங்களே?’’

டக்வொர்த்: ``அவரை நீக்குற அதிகாரம்பொதுச்செயலாளர் சின்னம்மாவுக்குத்தான் உண்டு. `நானே ஒதுங்கிக்கிறேன்'னு சொல்ற அதிகாரம் தினகரனுக்கு உண்டு. ரெண்டுபேரையும் ஒதுக்கிவைக்கிற அதிகாரம் யாருக்கும் கிடையாது!’’

லூயிஸ்: `` `பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையா இருக்கிற ஜெயக்குமார்மேல நடவடிக்கை எடுக்கணும்’னு ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் சொன்னாங்களே?’’

டக்வொர்த்: `` ``ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கான கதவு திறந்தேகிடக்கு'னு ஜெயக்குமார் சொல்லியிருக்காரே?’’

லூயிஸ்: ``வெயில் இன்னும் குறையலையா ப்ரோ, ஆமா எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து வருமா?’’

டக்வொர்த்: ``தப்பாப் பேசாதீங்க ப்ரோ. நடக்கிறது எடப்பாடி ஆட்சி இல்லை, இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மாவோட ஆட்சிதான்!’’

லூயிஸ்: ``இப்போ அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள்தான் இருக்கு?’’

டக்வொர்த்: ``மறுபடியும் தப்பாப் பேசுறீங்க. அ.தி.மு.க.வில் இருக்கிறது ஒரே அணிதான்.

அது இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா ஆவி அணி!’’