தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

“எதுக்கு அட்மிஷனுக்கு வந்தவங்க எல்லாம் திரும்பிப் போறாங்க?”

ஜோக்ஸ் - 3

“இந்த ஸ்கூல்ல படிச்சவங்க நிறைய பேர் இன்ஜினீயர் ஆகி இருக்காங்கன்னுதான்!’’

- ஏந்தல் இளங்கோ

``தலைவர் முன்னாடி சுய மரியாதையோட இருந்தார்’’

ஜோக்ஸ் - 3

``இப்ப?’’

``டெல்லியைப் பார்த்து பய மரியாதையோட இருக்காரு!’’

- பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 3

``டியர்... உனக்காக நான் தாஜ்மஹால் கட்டுவேன்!”

“வாங்கிக்குடுத்த செல்லுக்கு இந்த மாச டியூவைக் கட்டுங்க!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 3

``வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில்...’’

``தலைவரே... நீங்க இருக்கிறது ஜெயில்!’’

- அம்பை தேவா