Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 1

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

 ``ரொம்ப வற்புறுத்திக் கேட்டும், `பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குத்  தலைவர் போகலியா... ஏன்?’’

ஜோக்ஸ் - 1

`` `ஓடவும் முடியாது, ஒளியவும்  முடியாது'ங்கறாங்க. திடீர்னு ரெய்டு  வந்துட்டா, என்னய்யா பண்றதுங்கிறார்?’’

- தே.ராஜாசிங் ஜெயகுமார்

“மன்னர், படத்தின் டைட்டிலை சொன்னதற்காகவா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்...

என்ன டைட்டில்?”

ஜோக்ஸ் - 1

“ ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’!”

- பாப்பனப்பட்டு வ.முருகன்

``வரன் எப்படிம்மா?’’

ஜோக்ஸ் - 1

``ஃபேஸ்புக் ஓகே... ட்விட்டர் கேவலமா இருக்கு!’’

- அம்பை தேவா

 “தலைவர், ‘தன் மீது ரசாயனத் தாக்குதல்’னு சொல்றாரே!”

ஜோக்ஸ் - 1

“பாலை அவர்மேல் ஊத்தினதைத்தான் அப்படிச் சொல்றார்!”

- கி.ரவிக்குமார்