Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 3

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

 “ஆதாரைக் கட்டாயம் ஆக்கக் கூடாதுன்னு கேஸ் போடப்போனேன்!”

“வாங்கிக்கிட்டாங்களா?”

ஜோக்ஸ் - 3

“உங்க ஆதாரைக் காட்டுங்கன்னு சொன்னாங்க. வந்துட்டேன்!”

- கி.ரவிக்குமார்

 “என்னது! இம்முறை எதிரி, ஹை-டெக்கான ஓலை அனுப்பி இருக்கிறானா..?”

ஜோக்ஸ் - 3

    “ஆம் மன்னா...போர் அறிவிப்போடு, தங்களைக் கலாய்த்து ஒரு மீம் வேறு போட்டிருக்கிறான்!”

 - பர்வீன் யூனுஸ்

``அந்த டாக்டர், இப்போ ஆபரேஷனே பண்றது இல்லையே...ஏன்?’’

ஜோக்ஸ் - 3

``பேய்ங்ககிட்டே இருந்து நிறைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வருதாம்..’'

- கலைவாணன்

``தலைவரே... இனி உங்க பொதுக்கூட்டத்துக்குக் கூடுதலா செலவாகும்’’

ஜோக்ஸ் - 3

``ஏன்யா?’’

``வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு வரி விதிச்சு அரசாங்கம் உத்தரவுப் போட்டிருக்கு’’

- மு.கஜேந்திரன்