``சைனீஸ் ரெஸ்டாரென்ட்டுக்குப் போன தலைவர் எதுக்குத் தகராறு பண்றார்?’’

``சீனாவுக்குப் பதிலடிக் கொடுக்கிறாராம்...’’

- கலைவாணன்

``தமிழகத்தின் ஜி.எஸ்.டி.யே...’’

``மக்களை நீங்க பாடாபடுத்துறதை, அந்த ஆள் குத்திக்காட்டிப் பேசுறார் பாருங்க தலைவரே!’’

- பர்வீன் யூனுஸ்

``இளவரசி, என்னமா கராத்தே பிராக்டீஸ் பண்றா!’’

``மன்னா அது பரதம்!’’

- அ.ரியாஸ்

``இந்த வருஷம் ஃபீஸைக் கூட்டிட்டீங்களே சார்!’’

``மீம்ஸ் பாடம் ஸ்பெஷலா வெச்சுருக்கோமே!’’

- பி.ஜி.பி.இசக்கி