Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 4

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

“தலைவரே, உங்க மதிப்பு கூடியிருக்கு!”

ஜோக்ஸ் - 4

“கருத்துக் கணிப்பு சொல்லுதா?”

“இல்லே... மேடையில உங்க மேல வந்து விழுந்த தக்காளிகள் சொல்லுது!”

- ராம் ஆதிநாராயணன்

“ரெண்டுல ஒண்ணு பார்த்துடுவார் தலைவர்...“

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக்ஸ் - 4

“ரெய்டு நடக்கற இடத்துல வேடிக்கையா?”

- சீர்காழி.ஆர்.சீதாராமன்

“மீட்டிங்ல என்னய்யா பிரச்னை?!”

ஜோக்ஸ் - 4

“ஆடியன்ஸ் நாங்கதான் பேசுவோம்னு மைக்கை அவங்க கட்டுப்பாட்டுல வச்சிக்கிட்டாங்க தலைவரே!”

- பி.ஜி.பி.இசக்கி

“இந்த வீட்டுல 14 பேர்.. 100 நாள்..

ஜோக்ஸ் - 4

டிவி, கம்ப்யூட்டர், பத்திரிகை, மொபைல் எல்லாம் உண்டு!’’

“நிகழ்ச்சியில என்னய்யா ஸ்பெஷல்?’’

“உங்களை வெச்சு செய்யறாங்க, தலைவரே!’’

- ஏந்தல் இளங்கோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism