Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

`கடைவாசல்ல நாலு பேர் ஆடுறாங்களே... என்னவாம்?’’

ஜோக்ஸ் - 1

``அதுதான் ஆடித்தள்ளுபடியாம்!’’

- கே.ஆர்.ரவிகுமார்

ஜோக்ஸ் - 1

``இந்த மக்கள் ரொம்ப மோசம் தலைவரே’’

``எப்படி?’’

``இட்லி விலை ஏறினதைப்பற்றிப் பேசுறாங்க, ஒருத்தரும் இனோவோ வெலை குறைஞ்சதைப்பற்றி பேச மாட்டேங்குறாங்களே!’’

- எஸ்.வேல் அரவிந்த்

ஜோக்ஸ் - 1

``வைஃப் ஆன்லைன்ல இருந்தா, நான் தப்பே பண்ண மாட்டேன்.’’

‘`ஏன்?’’

‘`திட்டறதோட நிறுத்தாம,  ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் வேற போட்ருவா!’’

- அஜித்

ஜோக்ஸ் - 1

``நம் மன்னர் எந்தத் தைரியத்தில் பிக் பாஸில் கலந்துகொள்ளப் போகிறார்?’’

``வருஷத்தில் முக்கால்வாசி நாள் பதுங்குகுழியில் இருந்த அனுபவத்தில்தான்!’’

- கே.ஆர்.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

``போரில் எதிரிநாட்டு மன்னன் முறைகேடாகப் போர் புரிவதைக் கண்டித்து நானும் எனது படைவீரர்களும் வெளிநடப்புதான் செய்தோமே தவிர... புறமுதுகிட்டு ஓடவில்லை!’’

- எம்.சேவியர் பால்