Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

``பொண்ணு எப்படி?’’

``நல்ல பொண்ணுதான்.  ஆனா, அப்பப்போ ஓவியா மாதிரி பிஹேவ் பண்ணுவா!’’

-தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 1

``உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க ஒரே நாள்ல கிளம்பிடுறாங்களே... எப்படி?”

“வீட்டுக்கு வந்த கொஞ்சம் நேரத்துலயே ஆளாளுக்கு அவங்ககிட்ட கைமாற்று கேட்க ஆரம்பிச்சுடுவோம்!”

-வி‌சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 1

``அரசியல்ல இருந்து தலைவர் ஏன் விலக முடிவு பண்ணியிருக்கார்?’’

``அவரைப்பற்றி இப்பல்லாம் ஒரு மீம்ஸ் கூட வர்றது இல்லையாம்!’’

-எஸ்.சேக் சிக்கந்தர்