Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3
ஜோக்ஸ் - 3

`` `சிறைச்சாலை எனக்குப் பூஞ்சோலை'ங்கிறாரே தலைவர்... அவ்வளவு மன பலமா?"

``ம்ஹும்... அவ்வளவு பண பலம்’’

-தஞ்சை தாமு

ஜோக்ஸ் - 3

``சிறையில் தலைவர் பிக் பாஸ்தான் பார்த்துக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே?’’

``மணி அடிச்சவுடனே கத்திக்கிட்டே ஓடுறாரு... பாரேன்!’’

-ச.ஜான் பிரிட்டோ

ஜோக்ஸ் - 3

``ஜெயிலுக்குள்ள செல்போன் யூஸ் பண்ணின தலைவர் எப்படி மாட்டுனாரு?’’

" `SMULE’ ஆப்ல ஜட்ஜோட ஜோடிப் பாடல் பாடினாராம்.’’

-ச.ஜான் பிரிட்டோ

ஜோக்ஸ் - 3

``பிக் பாஸ் வீட்டுல வருமான வரி அதிகாரிகளா?’’

``ஓவியாவைப் பார்க்க மரியாதை நிமித்தமான ரெய்டாம்பா!’’

-பி.ஜி.பி.இசக்கி