Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``மண்டபத்துல என்ன சலசலப்பு?’’

`` பி.இ. மாப்பிள்ளையை பி.காம்னு பொய் சொல்லி ஏமாற்றப் பார்த்திருக்காங்க!’’

-அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 2

``ரயிலுக்கு வழி அனுப்ப வந்துட்டு வாக்கிங் போறீங்க!"

``20 ரூபாய்க்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டு, வாக்கிங்கூட போகலைனா எப்படி?"

-கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

``ஏன் படத்தோட ப்ரிவியூ பார்க்கத் தயாரிப்பாளரை வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க?”

“ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்த மனுஷன் அவர்!”

-வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 2

``மூணு அறைதான்... அதுக்கு மேலேன்னா ரேசன் பொருள் கட் ஆகிடுமாம்!'’

-கே.அருணாசலம்