Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

 “ரெய்டு வந்தவங்ககிட்ட நம்ம தலைவர், `ஒரு கத சொல்லட்டா?’னு கேட்டிருக்கார்!’’

“அடடா! அப்புறம் என்ன ஆச்சு?’’

“ `விக்ரம் வேதா’ படம் பார்த்துட்டுதான் வர்றோம்.பேசாம உட்காருங்கன்னு சொல்லிட்டாங்களாம்!’’

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 1

“மன்னா...புலவர் செம ட்ரெண்டி ஆகிட்டார்.”

“எப்படி அமைச்சரே?”

“அரசவைக்கு வந்து பாடாம, ஸ்மூல்-ல பாடி அனுப்பி இருக்காரே?”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 1

“என்னய்யா நீ ரெண்டு கட்சியில மெம்பரா இருக்கியாமே... அசிங்கமா இல்லே?’’

“நான் என்ன, எங்க தலைவரே அப்படித்தான் இருக்காரு!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 1

``தலைவரோட கிராஃப் எப்படி?’’

``மீம்ஸ் ஏறியிருக்கு! லைக்ஸ் இறங்கியிருக்கு!’’

- பி.ஜி.பி.இசக்கி