பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 3

``பொண்ணோட தனியா பேசப்போன மாப்பிள்ளை ஏன் கடுப்பா வர்றார்?’’

``அந்தப்பொண்ணு ராக்கி கட்டி அனுப்பிடுச்சாம்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

“அறுபதாம் நாள்... இரவு பத்து முப்பது...

“பிக்பாஸா?!”

“இல்ல... இல்ல... நம்ம படத்தோட டைட்டில் சார்!”

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 3

“இந்தப் போர் ‘சினிமா’ மாதிரி, என்று படைத் தளபதி கூறுகிறாரே...”

“ஒரு வாரம் மட்டும் ‘ஓடினால்’ போதுமாம், மன்னா...”

- கலைவாணன்

ஜோக்ஸ் - 3

``டார்லிங் ஒரே மனக்குழப்பமா இருக்கு!’’

``மருத்துவ முத்தம் தரவா!’’

- அ.ரியாஸ்