Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

“தீவிரமா போர் நடந்துக்கிட்டிருக்கும்போது, மழை வந்திடுச்சு!’’

“ஐயையோ! அப்புறம்?’’

“டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 40 கிலோமீட்டரை 30 நிமிடத்தில் ஓடிக் கடக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்களாம்!’’

-தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 4

“இவங்கெல்லாம் நம்மகூட சேர வந்திருக்கற தொண்டர்ங்க தலைவரே...’’

“அப்படியா..எல்லாம் எந்தெந்த கட்சி?’’

“எல்லாரும் நம்ம கட்சிதான்...கோஷ்டி, அணியெல்லாம்தான் வேற... வேற..?!”

-ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 4

``ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்?’’

``உங்களுக்கு நாளைக்கி ஆபரேஷன்!’’

- பாளைபசும்பொன்

ஜோக்ஸ் - 4

“தலைவரே, எல்லா மானியங்களையும் ரத்து பண்ணியாச்சு!”

“வெரிகுட், காரை எடுங்க ஆபீஸுக்கு போவோம்!”

“அது தான் ரத்து பண்ணியாச்சே, நீங்க பஸ்ல தான் போகணும்!”

-கி.ரவிக்குமார்