Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

``மந்திரியாரே! என்ன இது? எதிரிநாட்டு மன்னன் எலி  மூலம் ஓலை அனுப்பி இருக்கிறான்.’’

``உங்களை எலிமினேஷன் செய்யப்போகிறானாம் மன்னா!''

- டி.விஜயன்

ஜோக்ஸ் - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இந்தப் படத்துல அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எல்லோரையும் நல்லவங்களா, நேர்மையானவங்களா காட்டி இருக்கீங்களே?’’

``இது ஃபேன்டஸி படம்ங்க!’’

- அஜித்

ஜோக்ஸ் - 1

``ஆபரேஷனுக்கு அப்புறம் எடுத்த எக்ஸ்ரேயைப் பார்த்து சந்தோஷமா சிரிக்கிறீங்களே டாக்டர்.’’

``காணாமப்போன என் செல்போன் கிடைச்சிருச்சே!’’

- எஸ்.முஹம்மது யூசுப்

ஜோக்ஸ் - 1

``தலைவருக்கு ஆனாலும் தைரியம் ஜாஸ்தி...’’

``என்ன பண்ணாரு?’’

``நாலு ஊழலுக்கு மேல பண்ணவிடலைனு சி.பி.ஐ. மேலேயே கேஸ் போட்டிருக்காரு!’’

- அஜித்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism