Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3
ஜோக்ஸ் - 3

``அந்தப் புதுமணத் தம்பதிகளுக்கு ஆசி வழங்கினாயா?”

 “வழங்கிவிட்டேன் பிரபோ! இதோ, அவர்களோடு நான் எடுத்துக்கொண்ட செல்ஃபி!”

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அந்த வீட்டிலே யாருக்கோ டெங்கு பாதிப்பு இருக்கும்னு நினைக்கிறேன்!’’

“எப்படிச் சொல்றே?’’

`` `நோய்கள் ஜாக்கிரதை’ன்னு,  போர்டு இருக்கே!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 3

``அவையில் பாட வந்தவர் வடநாட்டுப் புலவரா?”

“ஆமாம். ஏன் கேட்கிறீர்கள்?”

``வாயில் தார் பூசி அனுப்பிவிட்டார்களே... அதனால்தான்!’’

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

``நல்ல வரன் வந்தபிறகும் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க?’’

``வரனோட ஃபேஸ்புக் ஃபாலோயர்ஸ் தன்னைவிட அதிகமா இருக்கிறது பொண்ணுக்குப் பிடிக்கலை’’

- அம்பை தேவா

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism