Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

“ஆபீஸ்ல ஏ.சி. வொர்க் பண்ணலேன்னாலும் ஸ்டாஃப் பொறுத்துக்கறாங்க.”

“பின்னே..?”

 “வைஃபை கிடைக்கலேன்னா, வெறியாயிடறாங்க.”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஆங்காங்கே ஒளிந்திருக்கும் தொண்டர்கள் உடனே மைதானத்துக்கு வரவும். மைதானத்தில் தொண்டர்கள் இல்லாததால், தலைவர் வெடித்து அழும் நிலைக்கு வந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 4

``சாதனைகளை விளக்கும் முன் தலைவர் மீம்ஸ் கிரியேட்டர்களால்தான் பட்ட பாட்டை முதலில் விளக்குவார் என்பதை..!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 4

“ஜெனரேஷன் கேப்னா என்னய்யா..?”

"முன்னே உங்களை மொட்டைக் கடுதாசி போட்டுத் திட்டினவங்க, இப்ப `Saaranah' ஆப்ல திட்றாங்களே...அதான் தலைவரே..!’’

- பர்வீன் யூனுஸ்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism