
``நாலு நாளா பட்டினி தாயீ...’’
``அந்த ரகசியத்தை எனக்குக் கொஞ்சம் சொல்லிக்கொடுப்பா!’’
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தலைவரே... இப்போ நாம ஆளுங்கட்சியா... எதிர்க்கட்சியா..?’’
"ஆளுங்கட்சியில எதிர்க்கட்சி..! "
- ஜெ.மாணிக்கவாசகம்

“கட்சி இணைப்பு விழாவிற்கு வந்துள்ள ஸ்லீப்பர் செல்லே..!”
“யாரையா சொல்றாங்க..?”
"உங்களைத்தான் தலைவரே..!"
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

``ஏன் ஓவியா யாரையும் பார்க்காம இருக்காங்க?”
“மக்கள் ஓட்டுப்போட்டவங்க திரும்ப மக்களைப் பார்க்காம தவிர்க்கிறது புதுசா என்ன?”
- உமா கௌரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism