Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``தலைவர் குனிஞ்சப்போ ஏதோ விழுந்த மாதிரி இருந்தது. எடுக்காமலேயே போறாரே!”

“விடுங்க... ஏதாவது, வெட்கம், மானமா இருக்கும்!’’

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடிவரும் நம் மன்னர் சிறிதுநேரம் நின்று நின்று ஓடி வருகிறாரே, ஏன்?’’

``அவர் ஓட்டத்தை லைவ்வாக ஒளிபரப்பும் டி.வி-யின் விளம்பர இடைவேளைக்காகவாம்!’’

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 2

“டெங்கு காய்ச்சலுக்கு நன்றின்னு ஏன் மன்னர் சொல்கிறார்?’’

``படையெடுத்து வரப்போறதா சொன்ன எதிரிக்கு திடீர்னு டெங்குவாம்!’’

- லெட்சுமி மணிவண்ணன்

ஜோக்ஸ் - 2

“யோவ்..இவ்வளவு பெரிய சூட்கேஸ்ல துணிகளை எடுத்துக்கிட்டு வர்றீயே... நாம என்ன பிக்பாஸ் வீட்டுக்கா போறோம்...பாண்டிசேரிக்குத்தானே போறோம்?”

- ஓரியூர் கே.சேகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism