Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5
ஜோக்ஸ் - 5

``இணைப்புக்கு வழிவகுத்த ஃபெவிகால் இலாகா அமைச்சர் அவர்களே..!”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ யோவ் என்னய்யா இது...எதிர்க்கட்சித் துண்டை எனக்குப் போடுறே..?’’

“அட... பேசாம இருங்க தலைவரே... எல்லாம் மேலிடத்து உத்தரவு!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 5

```சார், க்யூவில் நிற்கிறவங்க தகறாறு பண்றாங்க’’

``ஃப்ரீ வைஃபை ஆன் பண்ணுங்க!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 5

``கச்சத்தீவை மீட்போம்.’’

``முதல்ல கட்சி சின்னத்தை மீட்டு வாங்குங்க’’

- கு.வைரச்சந்திரன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism