பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 7

ஜோக்ஸ் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 7

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 7

``தலைவருக்கு ஒரே ஒரு சந்தோசம்?’’

``என்னவாம்?’’

``கட்சியில எத்தனை அணிகள் இருந்தாலும் அத்தனையிலும் வழக்கு, ரெய்டு இருக்குதே!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 7

``உன் மனைவிக்கும் அம்மாவுக்கும் என்ன சண்டை?’’

``குடும்ப வழிகாட்டி பொறுப்பு யாருக்குன்னுதான்!’’

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 7

``மேட்ச் கேன்சல் ஆகி​டுச்சு​?’’

```ஏன்?’’

``ரெஃப்ரி இரண்டு அணிகளையும் இணைச்சு வெச்சிட்டாரே​!​’’

- பாளை பசும்பொன்

ஜோக்ஸ் - 7

 “உங்க பக்கத்து வீட்டுக்காரர் பந்தா பேர்வழியாமே?”

"ஆமா! அன்னன்னைக்கு என்ன சமையல் பண்ணுறாருன்னு வீட்டு வாசல்லே அறிவிப்பு எழுதி வைக்கிறார்!"

- கே.அருணாசலம்