Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

“வர வர கட்சியில எனக்கு மரியாதையே இல்லாமப் போச்சுய்யா...’’

``அடப் போங்க தலைவரே... கடசிக்கே மரியாதை இல்லாம் போச்சாம்.’’

 - ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

​“சதீஷ் லவ் லெட்டர் கொடுத்தான்டி...’’

``இல்லையே.. ஏன் கேட்கறே..?

``ரொம்ப வயசானவனா?’’

``லவ் லெட்டர்ங்கறயே..?’’

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 1

``கட்சிப் பிளவால யாருக்கு லாபம்?’’

 ``ரிஸார்ட் ஓனரு​க்கு​த்​தான் தலைவரே!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 1

``நீங்க ஏன் திடீர்னு அணி மாறினீங்க?”

``சூப்பரான ரிசார்ட்டா இருக்கேன்னு உள்ளே போனா, உள்ளே போனதுக்கப்புறம்தான் அது எதிர்கோஷ்டி ரிசார்ட்னு தெரியுது.”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism