
``ஹலோ... என்ன பேசுறீங்க... இந்தக் காலத்துல லவ் பண்ணிட்டு யாராவது மேரேஜும் பண்ணுவாங்களா..?"
- ஜெ.மாணிக்கவாசகம்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“ `நீ தோத்துட்ட தோத்துட்ட’ ன்னு யார் சொன்னாலும் நம்பாத!”
“சொன்னதே தேர்தல் கமிஷன்தான் தலைவரே!”
- எஸ்.சேக் சிக்கந்தர்

“ஆளுநர் ஏன் மயக்கம் போட்டு விழுந்துட்டார்?”
``ஆளாளுக்கு சொல்ற ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக் கூட்டிப் பார்த்தால், 300-க்கு மேல் எண்ணிக்கை வருதாம்!’’
- கி.ரவிக்குமார்

``படத்துக்கு ஏன் `ஷூ’னு டைட்டில் வெச்சீங்க?’’
``நல்லா ஓடணும்னுதான்!’’
- அ.ரியாஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism