
``பதவி ஏற்பு நிகழ்வுக்காக மட்டுமே தமிழகம் வந்துபோகும் ஆளுநர் அவர்களே..!”
- பர்வீன் யூனுஸ்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``கட்சியில ஒரு ரிசர்வ் நிதி இருக்காமே... எதுக்கு?’’
``ரிசார்ட் செலவுக்கு’’
- அம்பை தேவா

``தலைவரால புதுசா கட்சியிலே சேர்க்கப்பட்ட அவர், எக்கச்சக்கமா பொய் சொல்றாராமே!”
``ஆமாம், தலைவர்தான் அவருக்கு ரீல் மாடலாம்!”
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``மன்னரின் வாழ்க்கையைப் படமா எடுக்கறாங்க...”
`` `பய'பிக்னு சொல்லு..!”
- பர்வீன் யூனுஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism