Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5
ஜோக்ஸ் - 5

 ​“நம்ம தலைவர் ஏன் வித்தியாசமா செல்ஃபி எடுக்கிறார்?”

``இது மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்காம்!’’

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

​``ஏன் இப்படி பயந்து ஓடி வர்றீங்க... ரௌடி யாராவது வர்றாங்களா?’’

``இல்ல, சாமியார் வர்றார்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 5

``தியேட்டர் ஆபரேட்டருக்கு என்ன விருது கொடுக்கறாங்க?’’

``வாழ்நாள் வேதனையாளர் விருது!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 5

“வாட்ஸ்அப் நோண்டிட்டே எந்த வேலையும் செய்யாதீங்கன்னா கேட்டீங்களா!”

“அதுக்கு என்ன இப்போ?”

``ஆபீஸுக்கு பேன்டுக்குப் பதிலா என்னோட சுடிதார் பேன்ட்டை போட்டுட்டுப் போயிருக்கீங்க ..!’’

- சி.சாமிநாதன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism