
``யூனியன் லீடர் என்ன சொல்றாரு?’’
``ஆபீஸ்ல வாட்ஸ் அப் நேரம், பேஸ்புக் நேரம்னு ஊழியர்களுக்கு ஒதுக்கி கொடுக்கணுமாம்!’’
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்!”
“அப்புறம் தலைவரே..?
“வாடகை கம்மியா கேட்கிற ரிசார்ட்க்கு போயிடுவோம்!
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

“அடேங்கப்பா! இவ்ளோ பெரிய சொகுசு விடுதியா!”
“தலைவரே! இது ஆளுநர் மாளிகை!”
- கி.ரவிக்குமார்

``அவங்களை எல்லாம் ஏன் போலீஸ் இழுத்துட்டுப்போறாங்களாம்!?’’
``எத்தனை பேர் அணி மாறுவாங்க! சின்னம் யாருக்குக் கிடைக்கும்னு சூதாட்டத்துல ஈடுபட்டாங்களாம்!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism