பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 6

``கட்சியின் ஜிலேபியே...”

“உங்கள ரொம்ப சிக்கலானவர்னு சொல்றாரு தலைவரே”

-கோ.பகவான்

ஜோக்ஸ் - 6

``உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர் ஏதோ புதுசா பண்ண போறாராமே?”

“ஸ்டேண்டிங் காமெடி பர்ஃபாமர்ன்ஸ் பண்ண போறாராமாம்”

 - கோ.பகவான்

ஜோக்ஸ் - 6

``தலைவர் தீபாவளியும் அதுவுமா ஏன் எரிச்சலா இருக்கார்?”

``ரெய்டுக்கு வந்த அதிகாரிகள் தீபாவளி வாழ்த்து மெசேஜ் போட்டிருக்காங்க!”

 - அம்பைதேவா

ஜோக்ஸ் - 6

`` `அணிகள் பட்டாசா’  என்னய்யா சொல்ற?”

``நாலஞ்சு வகைகளா இருக்கற பட்டாசுகளை ஒழுங்கா இணைச்சா வெடிக்கும்!”

 -அம்பை தேவா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு