“என்ன... மாமூல்ல 112.80 குறைஞ்சிருக்கு..?’’

``ஜி.எஸ்.டி போக அவ்வளவுதான் வரும் ஏட்டய்யா...’’

- சி.சாமிநாதன்

``என்னுடைய ஓட்டம் எப்படி தளபதி?''

``உங்க ரன் ரேட் ரொம்ப கேவலமா இருக்குனு எதிரி மெசேஜ் போட்டிருக்கான்!''

- அம்பை தேவா

``எதுவா இருந்தாலும் தெளிவா சொன்னாத்தான் எங்க கட்சித் தலைவருக்கு புரியும்... உங்க கட்சித் தலைவருக்கு?’’

``தெளிஞ்ச பின்னால சொன்னாத்தான்...’’

- கே.ஆனந்தன்

``நேத்து நீங்க வரலேன்னு பத்தாம் நம்பர் பேஷன்ட் உசுரை விடறாரு டாக்டர்...’’

``வந்திருந்தாலும் அதைத்தான் விட்டிருப்பாரு...’’

- சி.சாமிநாதன்

``வாங்க, புடவை எடுக்கப் போகலாம்...’’

``டின்னரும் எடுத்துக்கவா, இல்லை... லஞ்ச் மட்டும் போதுமா?’’

- லெ.நா.சிவகுமார்

``கட்சியில இருந்து என்னை ஏன் நீக்கினாங்க?’’

``நீக்கறதுக்கு உங்களைத் தவிர வேற யாரும் கட்சியில இல்லையாம் தலைவரே!’’

- பெ.பாண்டியன்

``இவர் ஒரு ஆன்லைன் பிச்சைக்காரரா... ஏன் என்ன கேட்டார்?’’

`` `ஒரு அமேசான் கூப்பன் இருந்தா பிச்சை போடுங்க'னு கேட்கிறார்!’’

- எஸ்.ராமன்

``எதுக்குங்க ஒரு குடம் காபி கேட்குறீங்க..?’’

`` `குளிக்க வெந்நீர் தா'னு கேட்டா வெச்சு தருவியா கமலா..?’’

- சி.சாமிநாதன்

``மன்னருக்கு என்ன கடுப்பு?''

``எதிரி, `பதுங்குகுழி பட்டாசு வகைகள்’னு போட்டு கூரியர் அனுப்பியிருக்கான்!''

- அம்பை தேவா

``நானெல்லாம் அந்தக் காலத்துல...’’

``மேட்டரை வாட்ஸ்அப்ல அனுப்பிடுங்க தாத்தா... எல்லா குரூப்புக்கும் ஃபார்வர்டு பண்ணிவிட்டுடுறேன்...’’

- ஜெ.மாணிக்கவாசகம்

``இந்தப் படை போதுமா?''

``வட்டாவட்டம் போதும்னுதான் நெனைக்கிறோம். ஆனா ஒவ்வொரு தடவையும் போயிட்டு அடிவாங்கிட்டுல்ல வர்றோம் தளபதியாரே!''

- வி.சகிதாமுருகன்

``தலைவர் இவ்வளவு அப்பாவியா?’’

``ஏன் அப்படிக் கேட்கிறே?’’

`` `குற்றப் பத்திரிக்கைக்கு தீபாவளி மலர் உண்டா?’னு கேட்கிறார்!’’

- வி.சகிதாமுருகன்

``அதுதான் நமக்கு 100 கசையடி கொடுத்துவிட்டார்களே... அப்புறம் ஏன் அமைச்சரே, மேலும் 18 கசையடி கொடுக்கிறார்கள்?’’

``இது, புறமுதுகுக்கான, ஜி.எஸ்.டி வரியாம் மன்னா!’’

- கி.ரவிக்குமார்

``தீபாவளிக்கு நான் கொடுத்த எண்ணெயை தலையில் தேய்த்த மன்னர் என்ன சொன்னார்?''

`` `சும்மா உதிருதுல்ல'னு சொன்னார்!''

- கி.ரவிக்குமார்

``ஹலோ போலீஸ் ஸ்டேஷனா? சார்... இங்கே ரெண்டு கட்சிக்காரங்க அடிச்சுக்கிட்டு கிடக்காங்க சார்..!’’

``சரி என்ன பண்ணணும்கிறீங்க?’’

``நீங்க வந்தா எல்லாரும் சேர்ந்து தைரியமா வேடிக்கை பார்க்கலாம் சார்.’’

- கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

``யுவர் ஹானர்.. பொங்கலுக்கு ஷாப்பிங் செய்ய அனுமதித்ததுபோலவே எங்கள் சின்னம்மாவை தீபாவளி ஷாப்பிங் செய்யவும் அனுமதிக்க வேண்டும்...''

- எஸ்.கே.சௌந்தரராஜன்

``மன்னா... எதிரி அனுப்பிய ஓலையைப் படிக்காமல் ரெஸ்ட் ரூமுக்குப் போகிறீர்களே..?’’

``அதைப் படித்தாலும் அங்கேதானே போகப் போகிறேன் அமைச்சரே..?’’

- பர்வீன் யூனுஸ்

``தலைவரே... மானம் போச்சு, மரியாதை போச்சு, கவுரவம் போச்சு...''

``சும்மா புலம்பாதே... புதுசா எதாவது சொல்லு!''

- வி.சகிதாமுருகன்

`` `தேவைப்படாத' நபராக இருந்த எங்கள் தலைவரை, `தேடப்படும் நபராக' அறிவித்து, அவருக்கும் வாழ்வளித்த அரசுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...’’

- கி.ரவிக்குமார்

``தலைவர் எதுக்கு வேலூர் போறார்?''

``1995 - 2000 ஜெயில்மேட்ஸ் மீட்டிங்காம்!''

- அ.ரியாஸ்

``எதுக்குடா கள்ள நோட்டடிச்சே..?’’

``எது செஞ்சாலும் சொந்தப் பணத்துலதான் செய்யணும்னு சாகும்போது எங்கப்பா சத்தியம் வாங்கிட்டாரு. அதான்...''