தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“இனி உங்க இல்லங்களில் இருப்பேன்னு நான் சொன்னதுக்கு மக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி?”

ஜோக்ஸ் - 1

“ ‘வாடகை கரெக்டா கொடுத்திருவீங்களா?’ன்னு கேட்கறாங்க தலைவரே!”

-  ரஹீம் கஸாலி

“டோல்கேட்ல ஊழல் நடக்குதா?”

ஜோக்ஸ் - 1

“ஆமா, அந்த ஏரியா ரயில்களை எல்லாம் நிறுத்தி வசூல் பண்ணிட்டிருக்காங்க.”

- செந்தில் சிபி

“நீங்க சொல்ற கதையைப் படமா எடுத்தா ஓடுமா?”

ஜோக்ஸ் - 1

“ஏற்கெனவே ஹாலிவுட்ல ஓடியிருக்கே!”

 - எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 1

"வீட்டை  விக்கலாம்னு பார்த்தா நல்ல  விலை  வரமாட்டேங்குது..."

"என்ன  காரணம்..?"

"நிறைய  தடவ ரெய்டு  நடந்த வீடுன்னு சகுனம்  பார்க்கிறாங்க..."

- அதிரை யூசுப்