Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: ரமணண்

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: ரமணண்

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

“பேய்ப்பட டிஸ்கஷன்ல என்ன பிரச்னை?”

ஜோக்ஸ் - 2

“யாராவது நல்ல ஸீன் சொன்னா ‘சபாஷ்’னு அசரீரி கேட்குது”

- அம்பை தேவா

''அந்த பேங்க் மேனேஜரை எதுக்கு அரஸ்ட் பண்றாங்க?''

ஜோக்ஸ் - 2

''வேலை செய்யாத ஏ.டி.எம்மை சலூனுக்கு வாடகைக்கு விட்டுட்டாராம்!''

- ஜி.கிருஷ்ணகுமார்