Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

 “மனைவியை அரசியலுக்குக் கொண்டு வந்தது தப்பு!”

“ஏன் தலைவரே?”

ஜோக்ஸ் - 3

“சதா கோவிச்சிட்டு வேற கட்சிக்குப் போயிடறா!”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 3

“அது நடிகரோட கட்சியா?”

“ஏன் கேட்கற?”

“கட்சியோட கொள்கைகளை டீசரா வெளியிடுறேன்னு சொல்றாரே!”

 - பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 3

``கோபம் வந்தா நான் நானா இருக்கமாட்டேன் கமலா...'

``என்ன செய்வீங்க?’’

``நீயா மாறி என்னை நானே அடிச்சுக்குவேன்.’’

- விநா

ஜோக்ஸ் - 3

``பழக்கடைல தையல் மெஷின் எதுக்கு..?’’

``பலாப்பழத்தை இரண்டா பிளந்து ஜிப் போட்டுத்  தர்றாங்களாம்...’’

- அதிரை யூசுப்