"இவர் போலி சாமியார்னு எப்படிச் சொல்றே?"

" ‘கடைசி மூச்சை ஆதார் கார்டோடு இணைத்தால்தான் மோட்சம்கிட்டும்’னு சொல்றாரே!"

- எஸ்.ராமன்

"பையன் அரசியல்ல இருக்கிறார்!"

"என்ன பண்றார்?"

"பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!"

- ரவிகிருஷ்

"வயிற்று வலின்னு ஹாஸ்பிடல் போனீங்களே, என்னாச்சு..?"

"டாக்டருக்கு வாஸ்து தெரியும் போல... தொப்புள் இடத்தை மாத்தணும்னு சொல்றார்"

- அதிரை யூசுப்

“"ரியல் எஸ்டேட்காரர் உங்க மானத்தை வாங்கிட்டார் அரசே”

“எப்படி அமைச்சரே..?"

"அவர் புரமோட் பண்ற நகருக்கு, `பதுங்கு குழிக்கு மிக அருகில்'னு விளம்பரம் பண்ணியிருக்கார் மன்னா..!"

- பர்வீன் யூனுஸ்