தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: ரமணண்

"கட்சி மாநாட்டுக்கு அணி அணியாய்த் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்!"

"தலைவரே! அது ‘அலை அலையாய்’.."

ஜோக்ஸ் - 1

"நான் அழைத்தது, நம்ம கட்சிக்குள்ளே இருக்கும் அணிகளை!"

- அஸ்கு

"அந்த டூப் நடிகர் என்னய்யா புதுசா பிரச்னை பண்றார்?"

ஜோக்ஸ் - 1

"இனிமேல் அவரை டூப்-ன்னு கூப்பிடக் கூடாதாம், 'அட்மின்'ன்னுதான் சொல்லணுமாம்!"

- அதிரை என்.ஷஃபாத்