Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

“மன்னர் ஏன் காட்டில் காய்கறி பறித்துக் கொண்டு வருகிறார்?

ஜோக்ஸ் - 1

“வேட்டைக்குப் போய்விட்டு வெறுங் கையுடன் வரக் கூடாதே!”

- எஸ். மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தலைவர் எல்லோருக்கும் மேல ஒரு படி போயிட்டார்னு ``எப்படிச் சொல்றே..?’’

ஜோக்ஸ் - 1

``தமிழகத்திலுள்ள நாலு  கோடி ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைப்போம்னு சொல்றாரு..!’’

- சி.சாமிநாதன்

“தலைவரோட சிலையை யாரும் குறை சொல்ல முடியாதாமே எப்படி?”

ஜோக்ஸ் - 1

“ ‘சிலையாய் நிற்பது நான்தான்’னு எழுதி தலைவரே சிலையில் கையெழுத்து போட்டிருக்காரே...”

- அம்பை தேவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism