Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

“மன்னர் பதுங்கு குழியை மாத்தச் சொல்றாரே, ஏன்?”

ஜோக்ஸ் - 1

“குழிக்குப் பக்கத்துல குடியிருக்குறவங்ககிட்ட எல்லாம் கைமாத்து வாங்கித் திருப்பி கொடுக்கமுடியாமல் இருக்காராம்”

 - எஸ்.முகம்மது யூசுப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"உங்க பேர்ல எங்க எங்க யார் யார் பேர்ல என்ன என்ன சொத்து இருக்குங்குற முழுவிவரமும் வருமானவரித்துறைகிட்ட இருக்கு. நீங்க தப்பிக்கவே முடியாது".

ஜோக்ஸ் - 1

"சார்! அந்த லிஸ்ட் எனக்கு ஒரு காப்பி கிடைக்குமா அவ்வளவு டீடெய்லா என்கிட்டயே கிடையாது!"

- ப்ரணா

“என்ன சந்தேக கேஸ்ல அந்த ஆளைப் பிடிச்சுனு வந்திங்க ?”

ஜோக்ஸ் - 1

“அவரு மாமூல் கொடுப்பாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது சார்”

- வி.சாரதி டேச்சு

"என்னப்பா 15 நாளா... தெருப்பக்கம் ஆளையே காணோம்...?"

ஜோக்ஸ் - 1

“காமன்வெல்த் கேம்ஸ் பார்க்க ஆஸ்ரேலியா போயிருந்தேன் தாயீ...”

- பழ.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism