"ஆபரேஷன் பண்ணப்போற பேஷண்டுக்கு இன்னிக்கு பர்த்டே டாக்டர்..."

"ரெண்டும் ஒரே நாள்ல வேண்டாம். ஆபரேஷன நாளிக்கு வெச்சுக்கலாம்!"

- சி.சாமிநாதன்

“என் மருமகள் நான் உட்காருன்னா உட்காருவா; நில்லுன்னா நிப்பா.”

“நிஜமாவா..?”

“ஆமாம் இந்த ரெண்டைத் தவிர வேற எதையுமே அவ கேட்க மாட்டா.”

- வி.சாரதி டேச்சு

"எங்க குழந்தை இன்னிக்குத்தான் நடக்கப் பழகுது..."

"அதுக்காக காலுக்குக் கீழே எலுமிச்சம் பழத்தை நசுக்க வைக்கணுமாங்க?"

- அதிரை யூசுப்.

“சாமியார் ஏன் எரிச்சலா இருக்கார்?”

“ஆசிரமத்து பக்கத்துல ‘கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் செல்ல 1 கி.மீ’-னு யாரோ போர்டு வச்சிருக்காங்க!”

- அம்பை தேவா