“அவரை போலிச்சாமியார்னு ஏன் சொல்ற?”

“தாடிக்கு விக் கிடைக்குமான்னு கேட்கிறார்”

- S.P.வளர்மதி

“பொண்ணு பார்க்க அழகா இருக்குமா?”

“பொண்ணு ஃபேஸ்புக்ல போட்டோ போட்ட அரைமணி நேரத்துல ஆயிரம் லைக் வரும்னா பார்த்துக்கங்க”

- மகிழினி மணி.எம்ரா

“உங்க ஆபிஸ்ல லஞ்ச் டைம்ல மட்டும் ஏன் எல்லாரும் வேலை செய்றாங்க ?”

“சாப்பிட்டது ஜீரணம் ஆகணுமே, அதான் !”

- வி.சாரதி டேச்சு

"குண்டலினி சக்தி, வயிற்றில் இருந்து அப்படியே தலைக்கு ஏறுவதை உணர்கிறேன்!"

"எல்லோரும் தள்ளி நில்லுங்க! குருஜி வாந்தி எடுக்கப் போறார்!"

- கி.ரவிக்குமார்