சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

“நள்ளிரவுல ஏன் பேங்க் பக்கம் வந்தாய்?”

“வங்கியில யாராவது திருடினாக் கடன் கேட்கலாம்னு வந்தேன்”

- மைக்கேல் அருள்ராஜ்

ஜோக்ஸ் - 3

“ஓப்பன் பண்ணா,  ஆத்துல பாஞ்சுகிட்டு வருது...”

“தண்ணியா?”

“மணல் லாரி..!”


- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

“இன்னும் குறுகிய நேரம் மட்டுமே இருப்பதால் அடுத்துப் பேச வரும் பேச்சாளர்கள் பேசுவதைத் தவிர்த்து மைக் டெஸ்ட் மட்டும் செய்துவிட்டுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 3

``+2 படிச்சிட்டு உங்க பையன் வெளிநாடு போயிருக்கானாமே ... எதுக்கு ...?’’

``நீட் எக்ஸாம் எழுத அங்கதான் சென்டர் போட்டிருக்காங்க ...’’

- சி.சாமிநாதன்