``உடைவாளைக் கழுத்தில் மாட்டியிருக்கிறீர்களே மன்னா?!”

“தொப்பை காரணமாகப் பக்கவாட்டில் கை எட்டவில்லை தளபதியாரே!”

- அஜித்

``நம்ம தலைவரைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே, ஏன்?”

“ ‘அமைதிப்பூங்கா அமைக்க ஆன செலவு’னு கணக்கு காட்டியிருக்கார்யா!”

- மு.நாகூர்

``உங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையா?”

``எப்படி இருப்பாங்க டாக்டர்? எல்லாருக்கும் நீங்கதானே வைத்தியம் பார்த்தீங்க?”

- அஜித்

“தலைவரோட பெட்ரூம்லயே அவருக்கு எதிரா போஸ்டர் ஒட்டிருக்கே ?”

“வீட்டுல அவருக்கு எதிரான கோஷ்டி உண்டு !”

- அம்பை தேவா