“அரசர் ரஜினி ரசிகர் ஆயிட்டார்னு எப்படி சொல்றீங்க?”

“ ‘எதுக்கெடுத்தாலும் போர் தொடுத்தா நாடு சுடுகாடாகிடும்’னு எதிரி நாட்டு மன்னனுக்கு சேதி அனுப்பச் சொல்றாரே!”

- ப்ரணா

"ஆளும் கட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை..."

"தலைவரே... சி.பி.ஐ ரெய்டுக்கு வருதாம்!"

"..... நடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளைக் கண்டிக்கிறேன்!"

- அஜித்

"படத்துக்கு நூறு கோடியே ஒரு லட்சம் செலவுன்னு சொன்னீங்க ..பார்த்தா அப்படியொண்ணும் தெரியலையே?"

"ஹீரோவுக்கு சம்பளம் நூறு கோடி. மீதி ஒரு லட்சத்துல படம் எடுத்திருக்கோம் ..!"

- சி.சாமிநாதன்

“ஏன்யா ஆபீஸ்ல வந்து சப்பாத்தி மாவு பிசையற ?”

“வொர்க் ஃப்ரம் ஆபீஸ் சார் !”

- வி.சாரதி டேச்சு